ஒரு தலை காதல்

என் வலிகள் சொல்ல வார்த்தை இன்றி கண்நீரினோடே
கரைந்து கரைந்து பூமியினடியில் புதையுண்டு விட்டது...

ஆராச்சியாளர் வந்து தோண்டினால் கூட புலபடா ரகசியம் மண்ணோடு மண்ணாக சிதைந்து சின்னாபின்னமானது..

நன் உன் மீது கொண்ட ஒரு தலை காதலின் வலி ..

இதை உணர்வாயோ பின் என்னிடம் உரைப்பாயோ

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (29-Oct-15, 9:32 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 750

மேலே