காதல் பயணம்

ஊதல் காற்றா
உலவும் படகா
சூழும் இருட்டா
சுற்றும் மீன்களா
நீரின் தாலாட்டா
நிலவின் விளையாட்டா
நீயா நானா
காதலா காமமா
காது கொடுத்து கேட்கிறேன்
கேட்பது என்ன தோழி
முத்தமா வேறு சத்தமா ...

எழுதியவர் : கார்முகில் (29-Oct-15, 8:28 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 98

மேலே