நேரம்

கிடைக்கும்போது விட்டுவிட்டால் ...
தேடும்போது கிடைக்காதது நேரம் ...
அதனால் பயன்படுத்திகொள்ளுங்கள் நேரத்தை ...
இனி வாழ்க்கையில் சுமக்காதீர்கள் பாரத்தை ...

எழுதியவர் : முத்துகிருஷ்ணன்.ப (6-Jul-10, 1:17 am)
சேர்த்தது : p.muthukrishnan
Tanglish : neram
பார்வை : 711

மேலே