எதிர்பார்ப்பு

சூரியன் என்ற தாயிடம் இருந்து பிறந்து
வான்வெளி என்ற தந்தையின் கை பற்றி நடந்து
நிலா என்ற நண்பர்கள் வட்டத்தில் சுற்றி
ஓசோன் என்ற ஆசானிடம் புதுமை பெற்றுக்கொண்டிருக்கும் நான்........!!!!
பூமி என்ற இனிமையை அடையும் நாட்களைத்தான்

எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்!!!!!!!!!

எழுதியவர் : மா.மணிகண்டன் (6-Jul-10, 3:47 pm)
பார்வை : 772

மேலே