வசந்தம் வரும் ...
![](https://eluthu.com/images/loading.gif)
இலைகளை
தொலைத்த
மரங்களுக்கு
தெரியும்
இன்னொரு
இலைகள்
வருமென்று
இன்னொரு
வசந்தகாலம்
வருமென்று
வாழ்க்கையை
தொலைத்த
மனிதனுக்கு
மட்டும்
தெரியவில்லை
இன்னொரு
வாழ்க்கை
இருக்குமென்று
வசந்தம்
வரும்
மரங்களாய்
காத்திருப்போம்
நடை பிணங்களாக
மாறாமல்.....................