கண்ணீர் துளிகளே பதில் கூறுங்கள்
நான் உறங்கும் நேரம் தொலைந்து போய் விட்டது
ஆம்
நான் உறங்கும் நேரம் தொலைந்து போய் விட்டது
எதை நினைத்து நான் உறங்கினேனோ
அதை நினைத்து அழுகிறேன் அனைத்தையும் இழக்கிறேன்
நான் இறக்கும் நேரம் நெருங்கி விட்டது
ஆம்
நான் இறக்கும் நேரம் நெருங்கி விட்டது
எவரை உயிராய் நேசித்தேனோ
அவரில்லாமல் என் உள்ளமது ஒரு போதும் இம்மண்ணில் நிழலாடாது வேறொரு நிழல் உலகம் தேடாது
காதல் முல்லில்லா மலரென நினைத்தேன் பறித்தேன்
கடைசியில் அதன் வலிகள் பார்த்தல் தினம் தோறும் கண்ணீர் துளிகளே ..
படைப்பு ;
ravisrm