மறக்காதே மறவாதே

உயிரே என்னை விட்டு விலகி நடக்க ஒரு போதும் எண்ணாதே

ஒருவேளை நீ நடத்தால்
நான் பிணமாக வீதியில்
ஊர்வலமாக வருவேன் என்பதை மறவாதே .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (30-Oct-15, 11:05 pm)
பார்வை : 1008

மேலே