பாவம்

எவ்வளவு எளிதாக
தூக்கி எறிந்துவிட்டாய்

காதல் சொல்லி
இதயங்களை
மாற்றிக் கொண்டபின் ...

இப்போது பார்

எப்படி சிதறிக்
கிடக்கின்றன
தனித் தனியே ...

நாம் என்கிற அவை

நான் என்பது
நீயாகவும்
நீ என்பது
நானாகவும் ...

எழுதியவர் : (1-Nov-15, 7:16 am)
Tanglish : paavam
பார்வை : 71

மேலே