கான்கிரீட் காடுகள்

கான்கிரீட் காடுகளின் மத்தியில்
காசை மட்டும் தேடும் மனிதர்களே???
கொஞ்சம் உங்கள் மனதில் இருக்கும்
அந்த அழகான மனிதனையும் தேடுங்கள்!!!

எழுதியவர் : (1-Nov-15, 2:10 pm)
Tanglish : kankireet kaadukal
பார்வை : 129

மேலே