சலவைக்கல்

பழுதான சலவை இயந்திரம் புழக்கடையில்
அதை பார்த்து சிரித்தது
அடித்து அடித்து துவைத்தாலும்
அசராது நின்ற சலவைக்கல்.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (2-Nov-15, 12:36 am)
பார்வை : 59

மேலே