முரண்

இருட்டில் இருப்பதால்
கருவறையை
யாரும்
வெறுப்பதுவும் இல்லை..!!
வெளிச்சத்தில் இருப்பதால்
கல்லறையை
யாரும்
விரும்புவதும் இல்லை..!!
இருட்டில் இருப்பதால்
கருவறையை
யாரும்
வெறுப்பதுவும் இல்லை..!!
வெளிச்சத்தில் இருப்பதால்
கல்லறையை
யாரும்
விரும்புவதும் இல்லை..!!