புது குரல்கள்
• தீமை செய்வாரை திருத்த அவர் செய்தர்கேற்ப ரிவிட் கொடுக்க
• படிக்க பாடத்தை நன்றாய் படிக்க அக்தே பரிட்சையில் சிறப்பாய் வெளியிடுக
• வாயினார் வடை சுடுதல் எளிதாம் அக்தே அதை செயல் படுத்தலை விட
• ஆமையிடம் தோற்றது முயல் மட்டுமல்ல காலை நேர மாநகரப் பேருந்தும்தான்
• தீமை யதை நோக்காய் நோக்கின் அக்கணமே அதை மறப்பாய்
• சாலை விதிகளை கடைபிடி இல்லையேல் முடிந்துவிடும் உன் வாழ்கை விதி
(நான் இக்குரல்களை திருக்குறளையோ/திருவள்ளுவரையோ அவமதிக்கும் நோக்கில் எழுதவில்லை)