தமிழனா பார்
கன்னத்தில் அறை
மறுகன்னத்திலும் அறை,
வாழ தண்ணீர் கொடாதே,
ஆற்றுமணல் திருடு
எரிவாயு என்று வயல்கள் அழி
கழிவுகளை கொட்டு
அணுக்கழிவா நியூடிரானா
காசுக்கு அலைவான் பார்
அவன் தலையில் கொட்டு
அப்படியும் தாங்குகிறான் பார்
அவன் தமிழனேதான்
முதுகைத் திருப்பு ..,
சுட்டுத் தள்ளவேண்டும் ...