எல்லாம் அவள் செயல்

அழுது அழுது
முகம் சிவந்து கிடக்கிறது
அந்தி மாலைச் சூரியன்
பாவப்பட்டு பக்கத்தில் சென்று கேட்டேன்
ஏன் இந்த அழுகை என்று?
காரணம் வேறொன்றுமில்லை
அதிகாலை வேளை வரை
"அவள் முகம் பார்க்க முடியாதாம்"

எழுதியவர் : மணி அமரன் (4-Nov-15, 2:29 pm)
Tanglish : ellam aval seyal
பார்வை : 85

மேலே