பதவி

பதவிப் பறவை
எந்த கிளைகளில்
தஞ்சம் புகுமோ..

என் வீடு வாசலுக்கு
வராமலே இருக்கட்டும்

அதோடு
தலைகனமும்
வந்து விடும்...

எழுதியவர் : சந்தோஷ் (4-Nov-15, 6:41 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : padavi
பார்வை : 152

மேலே