நான் பொய்

நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்

எழுதியவர் : (5-Dec-09, 1:17 pm)
Tanglish : naan poy
பார்வை : 811

மேலே