முதல் இரவினிலே

நீ எங்கு சென்றாலும்
நான் உடன் வரவேண்டும் என்று அன்று என்னிடம் சத்தியம் வாங்கினாய்
அதனால் தான்
நீ வேறு ஒருவனுக்கு மனைவியான பிறகும்
உன் முதலிரவு படுக்கைக்கு பங்கு போட வந்தேன் இப்பொழுது மட்டும் ஏன் கோபம் கொள்கிறாய் பெண்ணே