தோல்வி

தோல்வி
அற்புதமாய் தேர்வெழுதி
ஆண்டு இறுதியில்
பட்டம் வாங்கி
ஆசைப்பட்ட வேலை வாங்கி
அழகாய் வாழ்ந்து இருக்கலாம்
இரண்டாம் ஆண்டில்
அவளை பார்த்திராவிட்டால்
என்றும் காதலுடன்
திருப்பதி.மொ. மேலூர்.

எழுதியவர் : (7-Jun-11, 7:16 pm)
சேர்த்தது : thiruppathi .m.
Tanglish : tholvi
பார்வை : 249

மேலே