கண்ணீர்

அணுவின் முடிவில் இயக்கம்
ஆற்றலின் முடிவில் சக்தி
மரணத்தின் முடிவில் மலர்கள் ஆனால்
காதலின் முடிவில் மட்டும் ஏன்?கண்ணீர்?

என்றும் காதலுடன்!
திருப்பதி.மொ.மேலூர்.

எழுதியவர் : (7-Jun-11, 7:19 pm)
சேர்த்தது : thiruppathi .m.
Tanglish : kanneer
பார்வை : 243

மேலே