பனி காற்று

அன்பே

உன் பார்வை காற்றில் பட

விடாதே

பனிகாற்றாய் மாறி

என் உயிரை வதைக்கிறது

எழுதியவர் : rudhran (7-Jun-11, 7:53 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : pani kaatru
பார்வை : 227

மேலே