மலர் பாதம்


அன்பே

உன் பாதங்கள் நடக்க

பூவினால் இரு காலனி

நெய்து அதிலும் நோகுமேன்றால்

மேகங்களை அடுக்கி வைக்கிறேன்

நோகாமல் இருக்க உன் மலர் பாதங்கள்

எழுதியவர் : rudhran (7-Jun-11, 7:55 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : malar paathm
பார்வை : 281

மேலே