மாற்றம்

எருமையை விட்டுவிட்டு
எமன்
ஏதோ வாகனத்தில் போய்விட்டானாம்_
நான்குவழிச் சாலையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Nov-15, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maatram
பார்வை : 89

மேலே