கல்லறைக்கு பாதையிட்டாய்

என் மனம் கவர்ந்த
கள்வனே
என் பாதையிலே பின்தொடர்த்து
காதலுக்கு பாதையிட்டாய்
பாசத்திலும் வழியும் வைச்சாய்
சாதி என்ற தடைவந்த போது
கல்லறைக்கு பாதைவைத்தாய்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (7-Nov-15, 8:30 pm)
பார்வை : 332

மேலே