பூமித் தாயின்

பூமித் தாயின் மானம் காக்க

மரங்கள் பல வளர்த்தேன்

வெயிலில் பற்றிடுது கால்கள்

தாயை எவரும் பற்றிடாது காக்க

ஆனாலும்

உன் ஆடையை விலக்க

கதம் கொண்டசுய நல மனிதர்கள் அசுரர்களாக

மதம் கொண்டு வெட்டுகின்றனர் மரங்களை

எவ்வாறு காப்பேன் உன்னை நானே தாயே

எழுதியவர் : விக்னேஷ் (8-Nov-15, 10:04 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : poomith thaayin
பார்வை : 208

மேலே