அன்புதோழியே!

எனது
கனவுகளுக்கு
உயிரூட்டி
கவிதை தந்தவளே!
வாழ்க்கையை
பற்றி
யோசிக்கவும்
உலகத்தை
நேசிக்கவும்
கற்றுதந்தாய்
என்
வானத்தை
வெளிச்சமாக்கிவிட்டு
பனியாய்
நீ
விலகி
சென்றது ஏன்?

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 9:22 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 678

மேலே