Friends

நட்புக்காக...

எறிந்தால் இரவில்

பூமிக்கு ஒளியாக....

எறிந்து கீழே வீழ்ந்தால்

விண் மீனாக....

இவை என்றென்றும்

அழியாத நம் நட்புக்காக

எழுதியவர் : (8-Jun-11, 9:13 am)
சேர்த்தது : Sheenu
பார்வை : 509

மேலே