அன்றும்! இன்றும்!

நீ
நிழலென
இருந்தாலும்
எனக்கு
நிஜங்களை
உணரவைத்தாய் -அன்று
நீ
நிஜமாய்
இல்லையென்றாலும்
உன்
நினைவுகளோடு
உறங்குகிறேன் -இன்று!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 10:24 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 447

மேலே