தலைப்பு

என் கவிதைக்கு
ஒரு தலைப்பு
தேவைபடுகிறது
நீ உன் தலை பூ
தருவாயா ....

எழுதியவர் : அர்ஷத் (11-Nov-15, 1:42 pm)
Tanglish : thalaippu
பார்வை : 86

மேலே