மீண்டும் மீண்டும்
மீண்டும்! மீண்டும்!
வேண்டும் நீ வேண்டும்
எந்நாளும் நீ வேண்டும்...!
மீண்டும் மீண்டும்
உதிக்கும் சூரியன் சாட்சியாக
உன் கரம் நான் பிடிக்க
வேண்டும்! வேண்டும்...!
மீண்டும்! மீண்டும்!
என்னுள் விளைகின்ற
உன் நினைவுகள்
எந்நாளும் எனக்கு
வேண்டும்! வேண்டும்...!
மீண்டும்! மீண்டும்!
என் இதயம் துடிக்க வேண்டும் எனில்
என்னவளே நீயே எனக்கு
வேண்டும்! வேண்டும்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)