உயிரோட்டம்

முட்களில் பூக்கள்
இவை பூக்களும் அல்ல!
பூவையரும் அல்ல!
உங்கள்
உண்மை முகங்கள்
முட்களாய் வெளித்தோற்றம்
ஒப்பனைகளில் மறைக்க முடியாத
உயிரோட்டம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Nov-15, 3:51 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : UYIROTTAM
பார்வை : 61

மேலே