நீதி

வரப்புச்சண்டை நீதிமன்றத்தில்,
வாங்கிவிட்டான் வேறோருவன்-
வயல் இரண்டையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Nov-15, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே