தாய்மையின் அன்பு

தாய்மையின் அன்பு
""""""""""""""""""""""""""""""""
பத்துமாசம் சுமந்து பெத்து...
கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து...
அவன் சிரிச்சா கூடசிரிச்சி, சாப்பிட்டு...
அவன் அழுதால் பதறிப்போய்...
அவன் ஆசையெல்லாம் நிறைவேற்றியபின்...
முதியோர் இல்லத்தில் சேர்த்தால் கூட...
பெற்றவளின் வாயிலிருந்து வரும் வார்த்தை...
"ஏய்யா...
நேரத்துக்கு சாப்பிட்டு, உடம்ப பத்திரம்மா பாத்துக்கோய்யா"
இது தாய்மையின் அன்பு...
✒ க.முரளி