கிறுக்கல்கள்

கல் என நினைத்தாயோ
என் நெஞ்சத்தை
காதலின் நினைவுகளை
செதுக்கிவிட்டு செல்கிறாய் ...

எழுதியவர் : Premalathagunasekaran (14-Nov-15, 1:13 pm)
சேர்த்தது : premalathagunasekaran
Tanglish : kirukkalkal
பார்வை : 62

மேலே