காதல்

நான் அவனுக்காக சிந்திய கண்ணீர் துளியும்
அவனுக்காய் என் எழுதுகோல் சிந்திய மை துளியுமே
நான் அவன்மீது கொண்ட உண்மைக் காதலின் சாட்சி....

எழுதியவர் : நிமாவாசன் (14-Nov-15, 3:18 pm)
சேர்த்தது : பூர்ணிமா
Tanglish : kaadhal
பார்வை : 120

மேலே