காதல் குளிர் காயாதீர்
உள்ளங்களையும் ,
கண்களையும்
குளிர்விக்கும்
அதிசயமே காதல்.
ஆனால் அந்த
காதல் நம்
பெற்றோரின்
வயிற்றெரிச்சலில்
குளிர் காயாமல்
பார்த்துக் கொள்வோம்.
நிஜாம்
உள்ளங்களையும் ,
கண்களையும்
குளிர்விக்கும்
அதிசயமே காதல்.
ஆனால் அந்த
காதல் நம்
பெற்றோரின்
வயிற்றெரிச்சலில்
குளிர் காயாமல்
பார்த்துக் கொள்வோம்.
நிஜாம்