காதலில் எது புனிதம்
காதல் புனிதமானது
என்பதில் ஐயமில்லை
ஆனால் அந்த காதல்
உன்னை கருவில்
சுமந்த தாய்
தோளில் சுமந்த
தந்தை இரு
புனிதர்களின்
வயிற்றெரிச்சலில்
என்ற போதுதான்
எங்கே இருக்கிறது
அதில் புனிதம்.
நிஜாம்