முத்தம் - முற்றம்

காதலில் மட்டும்
குறையாத முத்தம்
கல்யாணத்திற்கு பின்
மொத்தமாக குத்தகைக்கு
எடுத்துக் கொண்டது
என் வீட்டு முத்தம் (முற்றம் )

எழுதியவர் : ஹிஷாலீ (16-Nov-15, 12:09 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 69

மேலே