மீண்டும் மீண்டும் --2

தோண்டித் தோண்டி மனிதக் கடல்
நல்நீர் தேட
மீண்டும் மீண்டும் உப்புக் கடலில்
மழைநீர் ஏனோ?

எழுதியவர் : ம கைலாஸ் (16-Nov-15, 12:39 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 100

மேலே