அவள் அன்பு!!!

ஒன்றும் இல்லை என்னிடம்,
அவள் அன்பை தவிர!
இருந்தாலும் தெரிகிறார்கள்,
மற்றவர்கள் பிச்சைகாரர்களாய்!

எழுதியவர் : ஐயம் (7-Jul-10, 6:21 pm)
சேர்த்தது : Iyyam
பார்வை : 810

மேலே