முடியவில்லை!!!

என்னால் அனைத்தும் முடியும் என்று நினைத்து கொண்டு இருந்தேன், ஆனால் இன்றோ,
வெல்லவும் முடியவில்லை,
மறக்கவும் முடியவில்லை.
இவை இரண்டாள்,
எதுவுமே செய்ய முடியவில்லை.
ஒன்று மட்டும் தான் முடிகிறது,
உன்னை நினைக்க!

எழுதியவர் : ஐயம் (7-Jul-10, 6:18 pm)
சேர்த்தது : Iyyam
பார்வை : 545

மேலே