காம தோற்றமா?

காதலென்று சொல்வதெல்லாம்
காம தோற்றமா?
காமம் அதை அன்பாய் சொல்லும்
வெளி வேஷமா?'

எழுதியவர் : கவிசதிஷ் (7-Jul-10, 4:38 pm)
பார்வை : 711

மேலே