உண்மை காதல்

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் ....
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!!

@@@

நீ என் காதல் பூவா...? முள்ளா ..?
உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Nov-15, 9:45 pm)
Tanglish : unmai kaadhal
பார்வை : 61

மேலே