வெள்ளம்

வெள்ளம்
புகுந்த வீட்டிலிருந்து
வெளியேறுகிறது குடும்பம்..
கட்டப் படும் மூட்டை முடிச்சில்
அவசரமாகத் திணிக்கிறாள்
ஐந்து வயது அமுதா
தன் வண்ணப் பென்சில்களை..

எழுதியவர் : ஜி ராஜன் (17-Nov-15, 10:07 am)
Tanglish : vellam
பார்வை : 89

மேலே