உரிமைகள் பறிக்கப்படும்

என் சுவாசம்
என் உரிமை
பாதை இல்லா வழிக்கு
தடம் முன்னேற்றம்
வழி உள்ள பாதைக்கு
தடம் தடைக்கல்
வாழ்வின் முன்னேற்ற தடைக்கல்
என் கையில்
என் வாழ்க்கை
என் சுவாசம்
என் வசம்
வேரின் பாதை
நீரின் பக்கம்
காெடுக்கபடுவது உரி மையில்லை
கண்டுபிடிப்பது உரிமை
நீர் தேடா வேர்
பறிக்கப்படும்
தேடா உரிமை
வாழ்வில் பறிக்கப்படும்
தேடல் உன் உரிமை
முயன்று தாேற்பது
வெற்றின் உரிமை
முயலாமையால்
முயலும் ஆமையாகும்
வெற்றியின்
உரிமை பறிக்கப்படும்
என் சுவாசம்
என் சுயம்
என் சிந்தனை
என் சுயம்
சுயம் சிந்தனை
சுயசிந்தனையில்
உரிமைகள்
பறிக்கப்படுவதில்லை

எழுதியவர் : janakisethu (17-Nov-15, 2:43 pm)
சேர்த்தது : ஜானகி சேது
பார்வை : 113

மேலே