மகிழ்ச்சியின் முயற்சி

நூற்களைப் படி !
நிச்சயம் மேல்(ற்)படி !
விரும்பி விரும்பியதைப்படி !
மனதினுக்கு அதுவே ஆர்ப்படி !
மகிழ்ச்சிக்கு இதுவே முயற்சியடி !!!

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (17-Nov-15, 6:00 pm)
பார்வை : 121

மேலே