புரியாத புதிர்
புதைந்து கிடக்கும்
புதிராய்
உடைந்து கிடக்கின்றது
என் இதயம்
சல்லடைகளை பேசி
கல்லடிகளை வாங்கியதுதான்
மிச்சம்
ஊமையடத்து உரத்தி
பேசியும்
ஊர் மனம் புரியவில்லை
இன்று
ஒழிந்து திரிந்த
மானிடம் கரைந்து
மடிகின்றது மண்ணரையில்
பினமாய்
புதைகண்டு
குழியுண்டு
வாழ்ந்தவன்
என்று.....
காலம் மாறியும்
ஞானத்தில் தொரியவில்லை
காலத்தின் மகிமை...!!!!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேணை பொத்துவில் -