கண் பட்டிருக்கிறது

சரிவர
சாப்பிடுவதில்லை
தூங்குவதும் இல்லை..
'கண்ணு பட்டிருக்கும்' என்கிறாள் அம்மா...

ஆம்...
காதலின் கண் பட்டிருக்கிறது!

எழுதியவர் : ரசிகன் (8-Jun-11, 6:54 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 319

மேலே