கவலை வேண்டாம்
கவலைவேண்டாம்
உன் மனக்கதவை தட்டிப்பார்க்க
தெம்பில்லாத உலகம்
உன் வீட்டுமுன்பில் விட்டுப்போன
என் காவல் செருப்புடன்
உன்னை இணைத்துவைத்து
புரளிப்பேசிக்கொண்டுதான் இருக்கும்
ஆதலால் கவலைவேண்டாம் உறங்கு ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"