ரசிகன் காதல் பக்கம் 2

நீ
தொலைப்பேசியில் வந்தால் கூட...

முகம் துடைத்து ,
சட்டையை சரி செய்து
அழகு படுத்திக்கொள்கிறது காதல்!

எழுதியவர் : -ரசிகன் (8-Jun-11, 7:00 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 294

மேலே