காதல் பூ !

"நீ
பூ வைத்துக்கொண்டாலும்...
பூ உன்னை வைத்துக்கொண்டாலும்
வாசனை என்னமோ
காதலுக்கு தான்!"

எழுதியவர் : - ரசிகன் (8-Jun-11, 7:01 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 337

மேலே